For admission related queries

044481 34044 / 88705 88129

State-Level Poetry Competition: R.Mohanapriya Wins First Prize

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
தமிழ்த்துறை சார்பாக குருபூஜையை முன்னிட்டு நடத்திய மாநில
அளவிலான கவிதைப் போட்டியில் ர.மோகனப்பிரியா இளங்கலை தகவல்
தொழில்நுட்பம் மூன்றாமாண்டு (III BSC IT)முதல் பரிசு பெற்றுள்ளார். பயனீர்
கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக அதிகாரி திரு.கோ.பத்மநாபன்
அவர்களும் மற்றும் கனிணி அறிவியல் துறைத் தலைவர் திருமதி.ந.வளர்மதி
நஞ்சுக்குட்டி அவர்களும் மாணவியை வாழ்த்தி சான்றிதழும் ரொக்கப் பரிசும்
வழங்கினார்கள்.

In the state-level poetry competition organized by the Tamil department at Sri Ramakrishna Mission Arts and Science College on the occasion of Guru Pooja, R. Mohanapriya, a third-year BSC IT student, secured the first prize.

Mr. G. Padmanabhan, Administrative Officer of Pioneer Arts and Science College, along with Mrs. N. Valarmathi Nanjukutty, Head of the PG Department of Computer Science, congratulated Mohanapriya and presented her with a certificate and a cash prize.