For admission related queries

88705 88129 / 99437 11023

கற்க கசடற கற்பவை கற்றபின்; நிற்க அதற்குத் தக.

தமிழ்த்துறை

* யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதி நவின்ற தமிழின் இனிமையை உணர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்த்துறை 1998 முதல் தகுதி வாய்ந்த உதவிப்பேராசிரியர்களைக் கொண்டு அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் முதன்மைத்தமிழைக் கற்பித்து வருகிறது.

* அறிஞர்களின் சிறப்புச் செற்பொழிவுகள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் கணினி வழி பயிற்சிகள், பயிலரங்கங்கள ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மாணவர்களுக்கு நூல் விமர்சனங்கள். தமிழ் மன்றத்தின் சார்பில் திறன்வளர் போட்டிகள், இலக்கிய வரலாற்று நாடகங்கள், தேசிய பன்னாட்டுக் கருத்தரங்கங்கள். உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் தமிழ்த்துறையில் நடைபெற்று வருகின்றன.

Vision

* தமிழ் மொழியை வளர்ப்பதற்கும், தமிழை அனைத்து மொழிகளுக்கும் இணையானதாக உயர்த்துவதற்கும், மருத்துவம், அறிவியல், விஞ்ஞானம்,பொறியியல் என அனைத்து துறைகளிலும் பாடத் திட்டத்தை தமிழ்மொழியிலேயே கற்பதற்கும் வழிவகை செய்வதுடன் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற இலக்குடன் செயலாற்றப்படுகிறது.

Mission

*மாணவர்களுக்குத் தமிழ் மொழியின் செம்மொழிச்சிறப்பினையும், பெருமையினையும் பாடத்திட்டத்தின் வழியே விளக்குதல்.
* தமிழ்ச்சமூகத்தின் கலாச்சாரம்,பண்பாடுகளை மாணவர்களுக்குக் கற்பித்து மாணவர்களை நன்மாந்தராக்குதல்.தமிழ்மொழிப்பாடம் கற்கும் மாணவர்களுக்கு தாய் மொழியை பிழையின்றி பேசவும், எழுதவும் பயிற்சி வழங்கல்.
* மாணவர்களின் பன்முகத்திறமைகளை வெளிக்கொணரும் முயற்சிகளை மேற்கொள்ளுதல்இபல்வேறு வகையினைப் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் படுத்துதல்.

Faculty Details

Dr. P. SasiKumar

Assistant Professor

M.A.,B.Ed.,M.Phil., Ph.D., NET.

Mrs. S. Iswarya

Assistant Professor

M.A, M.Phil, B.Ed.,NET.

Mrs. C. Umachitra

Assistant Professor

M.A, B.Ed